கனடாவில் வீடு வாங்க இருப்போருக்கான செய்தி!

கனடாவில் அடுத்த ஆண்டு வீடு கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஒர் மகிழ்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2023ம் ஆண்டில் கனடாவில் வீட்டு விலைகள் குறைவடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் கனடாவில் வீட்டு விலைகள் சராசரியாக 3.3 வீதத்தினால் வீழ்ச்சியடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மற்றும் மேற்கு கனடா பகுதிகளில் மிக அதிகளவில் வீடுகளின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் 10 முதல் 15 வீதம் வரையில் வீடுகளின் விலைகள் குறைவடையும் … Continue reading கனடாவில் வீடு வாங்க இருப்போருக்கான செய்தி!